• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Tomorrow 67 sentences found.  


    Till tomorrow 

    நாளை சந்திக்கலாம்

    See you tomorrow 

    மீண்டும் நாளை சந்திப்போம்

    Meet me tomorrow 

    நாளை என்னை சந்தி

    Call him tomorrow 

    அவனை நாளை அழை

    Tomorrow is Monday 

    நாளை திங்கட்கிழமை

    It may rain tomorrow 

    நாளை மழை பெய்யலாம்

    You meet me tomorrow 

    நீ என்னை நாளை சந்தி

    I can arrive tomorrow 

    நான் நாளை வந்து சேர முடியும்

    We will meet tomorrow 

    நாம் நாளை சந்திப்போம்

    They will fly tomorrow 

    அவர்கள் நாளை பறப்பார்கள்

    Tomorrow is auspicious 

    நாளை நல்ல நாள்

    The day after tomorrow 

    நாளைய மறு தினம்

    Is tomorrow a holiday ? 

    நாளை விடுமுறையா ?

    Will you come tomorrow? 

    நீங்கள் நாளை வருவீர்களா? / நீ நாளை வருவாயா?

    I will see him tomorrow 

    நான் நாளை அவரை பார்ப்பேன்

    It should wring tomorrow 

    அது நாளை பிழிய வேண்டும்

    I play football tomorrow 

    நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன்

    I shall go there tomorrow 

    நான் நாளை அங்கு செல்வேன்

    What will you buy tomorrow? 

    நாளை என்ன நீ வாங்குவாய்?

    Are the shops open tomorrow? 

    கடைகள் நாளை திறக்கப்படுகிறதா?