• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Inform 11 sentences found.  

    Meaning for inform - To impart knowledge of a fact
       (தெரிவி)


    Inform me 

    எனக்கு தெரிவி

    Information exchange 

    தகவல் பரிமாற்றம்

    I informed to police 

    நான் காவல் துறைக்கு தெரிவித்தேன்

    Has he been informed? 

    அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதா?

    It is an informal chat. 

    இது ஒரு முறையல்லாத வீண்பேச்சு.

    I am happy to inform you 

    நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    Let’s not inform the police 

    காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாம்

    I am going to inform you a sad news 

    நான் இப்போது ஒரு கவலை தரும் விஷயத்தை சொல்லப் போகிறேன்

    We will collect/get/gather more information 

    நாம் இன்னும் அதிகத் தகவல் சேகரிப்போம்

    Thank you for the information, I will come after 2 hours 

    இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்

    I am sorry to inform you that my brother has been absent from school 

    என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்