• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for My 317 sentences found.  

    Meaning for my - Possessive form of T
       (என்னுடைய)


    Make my bed 

    எனக்கு படுக்கை விரி

    He is my son 

    அவன் என் மகன்

    I help my mom 

    நான் எனது தாயாருக்கு உதவுகிறேன்

    It is my book 

    அது என்னுடைய புத்தகம்

    It is my table 

    இது எனது மேஜை

    It is my order 

    இது என் உத்தரவு

    She is my wife 

    அவள் என் மனைவி

    That is my hat 

    அது எனது தொப்பி

    This is my bag 

    இது என்னுடைய பை

    I lost my purse 

    என்னுடைய பணப்பையை இழந்துவிட்டேன்

    This is my book 

    இது என்னுடைய புத்தகம்

    He is my friend 

    அவன் எனது நண்பன்

    I await my wife 

    நான் என் மனைவிக்காக காத்திருக்கிறேன்

    It is my friend 

    அவன் என் நண்பன்

    Where is my pen? 

    என் எழுதுகோல் எங்கே?

    She is my sister 

    இது என் தங்கை

    He was my friend 

    அவர் என் நண்பராக இருந்தார்

    Feel my forehead 

    என்னுடைய எண்ணத்தை உணர்ந்து கொள்

    Where is my bag? 

    எனது பை எங்கே?

    It is my pet dog 

    அது என் செல்ல நாய்