• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Inside 6 sentences found.  

    Meaning for inside - Innerside
       (உள்ளே)


    He is inside the room 

    அவன் அறையினுள்ளே இருக்கிறான்

    There is nobody inside 

    உள்ளே யாரும் இல்லை

    There is no one inside 

    உள்ளே ஒருவரும் இல்லை

    Is there anybody inside? 

    யாராவது உள்ளே இருக்கிறார்களா?

    Is there anything inside that box? 

    பெட்டிக்குள் ஏதாவது இருக்கிறதா?

    The dentist looked inside his mouth 

    பல் மருத்துவர் அவனது வாயின் உட்பகுதியைப் பார்த்தார்