• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Must 77 sentences found.  

    Meaning for must - Necessity
       (மிக முக்கியமான ஒன்று)


    I must go 

    நான் அவசியம் / கண்டிப்பாக போக வேண்டும்

    You must eat 

    நீ கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

    You must go now 

    நீங்கள் அவசியம் இப்போது போகவேண்டும்

    I must have seen 

    நான் பார்த்திருக்க வேண்டும்

    You must go there 

    நீ கண்டிப்பாக அங்கே செல்ல வேண்டும்

    He must be killed 

    அவர் கொல்லப்பட வேண்டும்

    I must have a book 

    எனக்கு ஒரு புத்தகம் நிச்சயம் வேண்டும்

    You and he must go 

    நீங்களும் அவரும் செல்லவேண்டும்

    He must borrow today 

    அவன் இன்று கடன் வாங்க வேண்டும்

    I must have had work 

    எனக்கு நிச்சயமாக வேலை இருந்திருக்க வேண்டும்

    They must stick today 

    அவர்கள் இன்று ஓட்ட வேண்டும்

    We must do it at once 

    நாம் உடனே அதை செய்ய வேண்டும்

    The work must be done 

    அந்த வேலை செய்யப்பட வேண்டும்

    You must believe this 

    இதை நீ கண்டிப்பாக நம்ப வேண்டும்

    We must help the poor 

    நாம் ஏழைகளுக்கு உதவ வேண்டும்

    She must write or read 

    அவள் படிக்க அல்லது எழுத வேண்டும்

    We must have gone home 

    நாங்கள் வீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும்

    It must have been done 

    இதை நிச்சயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்

    We must obey the rules 

    நாம் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

    He must be at home now 

    அவன் இப்பொழுது வீட்டில்தான் இருக்க வேண்டும்