• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Appear 9 sentences found.  

    Meaning for appear - Make a performance
       (காட்சி அளி)


    It appears so 

    அப்படித்தான் தெரிகிறது

    She appears today 

    அவள் இன்று ஆஜராகிறாள்

    He appears worried 

    அவர் கவலையாக இருப்பதாக தோன்றுகிறார்

    The pen has disappeared 

    பேனா மறைந்து இருக்கிறது

    They disappeared quickly 

    அவர்கள் விரைவில் மறைந்தார்கள்

    It doesn’t appear so 

    அப்படி ஒன்றும் தோன்றவில்லை

    It appears he is off his wits 

    அவனுக்கு அறிவு கலங்கியது போல் காணப்படுகிறது

    Sachin appeared in his 200th test match 

    சச்சின் அவரது இருநூறாவது போட்டியில் தோன்றினார்

    Did you notice the teaches\'s vacancy appeared in the News Paper? 

    செய்தி தாளில் ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்தாயா?