• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Among 8 sentences found.  

    Meaning for among - In the midst of
       (நடுவில்)


    Divide that money among us 

    அந்த பணத்தை நமக்கு பிரித்து கொடுங்கள்

    The boy is among his friends 

    சிறுவன் அவனுடைய நண்பர்களுக்கு இடையில் இருக்கின்றான்

    The woman is among all workers 

    அந்த பெண், தொழிலாளர்கள் அனைவருக்கும் நடுவில் இருக்கின்றாள்

    Which among those girls do you love? 

    அந்த பெண்களில் நீ யாரை நேசிக்கிறாய்?

    Divide these sweets among the students 

    மாணவர்களுக்கு இந்த இனிப்பை பிரித்து கொடு

    The soldiers quarrelled among themselves 

    படை வீரர்கள் அவர்களுக்கிடையே சண்டையிட்டனர்

    It hides itself among long grass in jungles 

    காடுகளில் நீண்ட புல்லின் இடையில் அது ஒளிந்து கொண்டிருக்கும்

    Cell phones have become a real status symbol among school students 

    அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது