Meaning for objection - Sth stated in disapproval (மறுப்பு)
Go ahead, I have no objection
அப்படியே செய், எனக்கு ஆட்சேபனை இல்லை
Discuss
Report
Have you any objection if I say this?
நான் இதைச் சொன்னால் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?
I have no objection
எனக்கு ஒன்றும் ஆட்சேபனை/ தடை / எதிர்ப்பு இல்லை
I have no objection/ I do not have any objection
எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை