பார்த்தவரைக்கும் அதைப் பற்றி அவன் பொருட்படுத்தவில்லை. அவனுடைய தைரியத்தை ஒத்துக் கொள்ள வேண்டும்
இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே
இவைகள் யாவும் நீங்கள் யுத்தங்களில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை காட்டுகிறது
English Sentences | Tamil Meaning |
---|---|
It seems the sea is rough | இந்த கடல் பார்ப்பதற்கு மிக பயங்கரமாக இருக்கிறது |
It seems the Sub- Inspector in on leave today | இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே |
It seems you have been in the wars | இவைகள் யாவும் நீங்கள் யுத்தங்களில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை காட்டுகிறது |
This fabric seems durable | இந்தத் துணி நன்றாக உழைக்கும் போல் தெரிகிறது |