Did you get wet in the rains?
நீங்கள் மழையிலே நனைந்து விட்டீர்களா?
Discuss (1)
Report
Do not put on wet clothes
ஈரத் துணிகளை உடுத்தாதே
Discuss
Let is stand here and wet our legs
இங்கே நின்று நம் கால்களை நனைப்போம்
Paddy is cultivated in wet lands
நெற்பயிற் நஞ்சை நிலத்தில் பயிர் செய்யப்படுகிறது
Put wet clothes in the sun
ஈரத்துணியை வெயிலில் போடு