Meaning for along - From one point to the other of
(ஓரிடத்திலிருந்து இன்னொரு இடமாக, கூட, சேர்ந்து, இணைந்து)
தெருவழியாக ஒரு வயதானவர் நடந்து சென்று கொண்டிருந்தார்
அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான்
இப்பொழுது தொடர் கருவியை சரி செய்து கொண்டு அதனோடு சேர்ந்து பாடு
காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில மோப்ப நாய்களுடன் நடக்கிறார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Now listen to the track and sing along | இப்பொழுது தொடர் கருவியை சரி செய்து கொண்டு அதனோடு சேர்ந்து பாடு |
Police walk along with dogs in murder place | காவல் துறையினர் கொலை நடந்த இடத்தில மோப்ப நாய்களுடன் நடக்கிறார்கள் |
Ram also comes along with me to Paris | ராமுவும் என் கூட பாரிசுக்கு வருகிறான் |
Run along | என்னோடு ஓடிவா |
Shrubs were growing all along the wall | சுவர் ஓரம் முழுவதும் செடி வளர்ந்திருந்தன |
They rode along the road | அவர்கள் சாலை ஓரத்தில் சவாரி செய்தனர் |