நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
நீ, நாளைய மறுதினம் என்னோடு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?
எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம்
நான் நாளை 3 மணிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன்
நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன்
நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும்
English Sentences | Tamil Meaning |
---|---|
Can you see me the day after tomorrow? | நீங்கள் என்னை நாளை மறுநாள் சந்திப்பீர்களா? |
Do come tomorrow - do not forget | நாளை கட்டாயமாக வா - மறக்காதே |
Father won't be at home tomorrow | தந்தை நாளை வீட்டில் இருக்க மாட்டார் |
Goodbye, Jems. See you tomorrow! | வருகிறேன், ஜேம்ஸ். நாளை பார்க்கலாம் |
I am going to town the day after tomorrow | நாளை மறுநாள் நான் ஊருக்குச் செல்கிறேன் |
I am leaving for Lodon tomorrow | நாளை நான் லண்டன் செல்கிறேன் |
I can arrive tomorrow | நான் நாளை வந்து சேர முடியும் |
I have a test in Maths tomorrow | எனக்கு நாளை கணித தேர்வு இருக்கிறது |
I may be able to return back home tomorrow | எனக்கு வீட்டிற்கு நாளை திரும்பி வர முடியுமாக இருக்கலாம் |
I play football tomorrow | நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன் |
I shall be writing a letter by 3 o’clock tomorrow | நான் நாளை 3 மணிக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பேன் |
I shall go there tomorrow | நான் நாளை அங்கு செல்வேன் |
I shall go to my uncle’s house again day after tomorrow | நான் நாளை மறுநாள் மீண்டும் என் மாமாவின் வீட்டிற்கு செல்வேன் |
I think he will come tomorrow | அவர் நாளை வருவாரென நான் நினைக்கிறேன் |
I think I should be able to go tomorrow | நான் நினைக்கிறேன் நாளை எனக்கு போக முடியுமாகவே இருக்கும் |
I think tomorrow will be holiday | நாளை விடுமுறையாக இருக்குமென்று நான் நினைக்கிறேன் |
I will be lying on a beach tomorrow | நான் நாளை கடற்கரையில் சாய்ந்துக்கொண்டிருப்பேன் |
I will see him tomorrow | நான் நாளை அவரை பார்ப்பேன் |
I will show you the proof day after tomorrow | நான் நாளைய மறுதினம் பிழைதிருத்தும் பிரதி கட்டுகிறேன் |
I won't be with you tomorrow, will I? | நான் நாளை உன்னுடன் இருக்க மாட்டேன், இருப்பேனா? |
I’ll ring you tomorrow at six | நான் நாளை ஆறுமணிக்கு உங்களை அழைப்பேன் |
I’m going to a birthday party day after tomorrow | நாளை மறுநாள் நான் பிறந்த நாள் விழாவுக்கு செல்கிறேன் |
If it rains tomorrow I will not attend the meeting | ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன் |
If you send it today before 11.30, they will deliver it tomorrow in Delhi | இன்றைக்கு 11:30 க்கு மணிக்கு முன்னால் அனுப்பினால், நாளைக்கு டெல்லியில் கிடைத்துவிடும் |
In any case we will wait till tomorrow | எப்படியாயினும், நாங்கள் நாளை வரையிலும் காத்திருப்போம் |
Is tomorrow a holiday ? | நாளை விடுமுறையா ? |
It may rain tomorrow | நாளை மழை பெய்யலாம் |
It should wring tomorrow | அது நாளை பிழிய வேண்டும் |
It will be Sunday tomorrow, won’t it? | நாளை ஞாயிறு, அல்லவா? |
It will be Sunday tomorrow, won't it? | நாளை ஞாயிறு, இல்லையா? |
Meet me tomorrow | நாளை என்னை சந்தி |
My parents will meet me at the railway station tomorrow | என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும் |
My wife comes from america tomorrow | என் மனைவி நாளை அமெரிக்காவிலிருந்து வருகிறாள் |
Please remind me of this tomorrow | தயவு செய்து இதைப் பற்றி நாளை எனக்கு நினைவுப் படுத்துங்கள் |
Remaind me about it tomorrow | நாளை இதை பற்றி எனக்கு நினைவூட்டு |
See you tomorrow | மீண்டும் நாளை சந்திப்போம் |
Shall we do a little gardening tomorrow? | நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா? |
Thank you friend, I shall meet you tomorrow | நன்றி நண்பா, நாளை உன்னை சந்திக்கிறேன் |
The day after tomorrow | நாளைய மறு தினம் |
The fever will be down tomorrow | நாளை ஜுரம் இறங்கிவிடும் |
The president will take the oath of office tomorrow | ஜனாதிபதி நாளை அலுவலகத்தில் உறுதிமொழி எடுப்பார் |
They will fly tomorrow | அவர்கள் நாளை பறப்பார்கள் |
Till tomorrow | நாளை சந்திக்கலாம் |
Today’s students are tomorrow’s citizens | இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள் |
Tomorrow is auspicious | நாளை நல்ல நாள் |
Tomorrow is Monday | நாளை திங்கட்கிழமை |
Tomorrow, my uncle will take me to the office | நாளை, என் மாமா என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார் |
Until tomorrow morning no one will come | நாளை காலை வரை யாரும் வர மாட்டார்கள் |
We shall be travelling to Mumbai at this time tomorrow | நாம் நாளை இந்த நேரத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருப்போம் |
We Shall not be late tomorrow | நாளை நாங்கள் தாமதமாக மாட்டோம் |
We will eat fish/ chicken at dinner tomorrow | நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம் |
We will let you know tomorrow. | நாங்கள் நாளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் |
We will meet him tomorrow morning | நாளை காலை நாங்கள் அவரைச் சந்திக்கிறோம் |
We will meet the bank manager tomorrow itself | நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம் |
We will meet tomorrow | நாம் நாளை சந்திப்போம் |