Meaning for hold - To keep fast in hand
(கையில் உறுதியாகப் பிடி)
ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்
என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்
நாம் இவ்வித சிறிய விஷயங்களுக்காக கோபங்கொள்ளக் கூடாது
சிறுவன் தனது கையில் என்ன பிடித்துக் கொண்டிருக்கிறான்?
அந்த வாசற்படி பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யார்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Hold up your ideals | உன்னுடைய உயர்ந்த குறிக்கோள்களை பற்றிக் கொண்டிரு |
Hold your tongue | பேசாதே |
Just hold my cycle | என் மிதிவண்டியை கொஞ்சம் பிடி |
Keep the household things in their place | வீட்டின் பொருள்களை ஒழுங்காக வை |
My uncle is an account holder in this bank | என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் |
Place the lyrics at the holder | பாடலை அந்த சட்டத்தில் வைத்துக் கொள் |
We shold not lose our temper over trifles | நாம் இவ்வித சிறிய விஷயங்களுக்காக கோபங்கொள்ளக் கூடாது |
What is holding you back? | உன்னுடைய பையில் என்ன வைத்திருக்கின்றாய்? |
What is the boy holding in his hand? | சிறுவன் தனது கையில் என்ன பிடித்துக் கொண்டிருக்கிறான்? |
What post do you hold? | நீ என்ன பதவியில் இருக்கிறாய்? |
Who is sitting in the threshold of the house? | அந்த வாசற்படி பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யார்? |
You would better hold your tongue | நீ நாவை அடக்குவதே சிறந்தது |