Meaning for ahead - In front (முன்னால்)
Go ahead
முன்னேறு
Discuss
Report
Go ahead, I have no objection
அப்படியே செய், எனக்கு ஆட்சேபனை இல்லை
He is ahead of me in mathematics
கணிதத்தில் அவன் என்னை மிஞ்சிவிட்டான்
Look ahead
எதிரே பார்
School ahead
பள்ளிக்கூடம் அருகில் உள்ளது
Sushmitha is far ahead of other students in Tamil
சுஷ்மிதா தமிழில் மற்ற மாணவிகளைவிட முன்னேறி இருக்கிறாள்