Meaning for during - Throughput the continuance of.
(நேரம் முழுவதும் தொடர்ந்து)
தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார்
மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டன
பொங்கல் திருவிழாவின் பொழுது நாம் சூரியக்கடவுளை வணங்குகிறோம்
விடுமுறை நாட்களின் போது நான் பல இடங்களுக்குச் சென்றேன்
உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன்
பிரசவத்தின் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன
ரயில்கள் எப்போதும் கோடைக்காலத்தில் தாமதமாக வரும்
நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம்
எங்கள் கோடை விடுமுறையின் பொழுது நாங்கள் லண்டன் செல்கிறோம்
நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?
English Sentences | Tamil Meaning |
---|---|
I will be there during your class | உனது வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் நான் அங்கிருப்பேன் |
I will come during summer vacation | நான் கோடை விடுமுறையின் போது வருவேன் |
Must be very careful during pregnancy | பிரசவத்தின் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் |
Plants are more beautiful during spring season | வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன |
The trains are always arriving late during summer | ரயில்கள் எப்போதும் கோடைக்காலத்தில் தாமதமாக வரும் |
We are going to Chicago during our summer vacation | நாம் நம் கோடை விடுமுறையின் பொது சிகாகோ செல்கிறோம் |
We are going to London during our summer vacation | எங்கள் கோடை விடுமுறையின் பொழுது நாங்கள் லண்டன் செல்கிறோம் |
We enjoyed ourselves during the holidays | விடுமுறையின் பொது மகிழ்ச்சியாக இருந்தோம் |
We go journey during the holidays | நாம் விடுமுறை நாட்களின் பொழுது சுற்றுலா செல்கிறோம் |
Why do not you visit our village during this year’s temple festival? | நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது? |