Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Was 389 sentences found.  


    It was he 

    அது அவன்தான்

    He was ill 

    அவன் சுகமில்லாமல் இருந்தான்

    I was busy 

    நான் ஓய்வின்றி இருந்தேன்

    I was tired 

    நான் களைப்பாக இருந்தேன்

    I was going 

    நான் சென்று கொண்டிருந்தேன்

    She was ill 

    அவளுக்கு உடல்நிலை சரியில்லை

    I was saying 

    நான் கூறிக்கொண்டு இருந்தேன்

    He was going 

    அவன் சென்று கொண்டிருந்தான்

    It was going 

    அது சென்று கொண்டிருந்தது

    Where was I? 

    நான் எங்கே இருந்தேன்?

    I was walking 

    நான் நடந்து கொண்டிருந்தேன்

    Where was he? 

    அவன் எங்கே இருந்தான்?

    He was saying 

    அவன் கூறிக்கொண்டு இருந்தான்

    It was saying 

    அது கூறிக்கொண்டு இருந்தது

    She was going 

    அவள் சென்று கொண்டிருந்தாள்

    I was playing 

    நான் விளையாடிக் கொண்டிருந்தேன்

    I was at home 

    அவன் வீட்டில் இருந்தான்

    She was there 

    அவள் அங்கே இருக்கிறாள்

    I was talking 

    நான் பேசிக் கொண்டிருந்தேன்

    He was talking 

    அவன் பேசிக்கொண்டிருந்தான்



    comments powered by Disqus