• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for More 47 sentences found.  

    Meaning for more - In large quantity,degree,amount
       (அளவு)


    Bring some more 

    இன்னும் கொஞ்சம் கொண்டு வா

    Nothing much more 

    இன்னும் அதிகம் இல்லை

    Have a little more 

    இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்

    She is no more now 

    அவள் இப்பொது இல்லை

    Alas! He is no more 

    ஐயோ! அவர் உயிரோடு இல்லை

    Please have some more 

    இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்

    I need more explanation 

    எனக்கு மேலும் விளக்கம் தேவை

    It has been selling more 

    அது அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருந்து இருக்கிறது

    Do you like one more cup? 

    இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா?

    Please stay a little more 

    இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள்

    He gives more than he gets 

    அவர் பெறுவதை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்

    More than three kilometres 

    அதிகப்படியாக மூன்று கிலோமீட்டர்

    Shall I give you some more? 

    இன்னும் கொஞ்சம் கொடுக்கட்டுமா?

    Any more witness to examine? 

    வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா?

    You are more patient than me 

    என்னைவிட உனக்கு பொறுமை ரொம்ப அதிகம்

    In an instant Sir. What more? 

    உடனடியாக கிடைக்கும் ஐயா. வேறு என்ன வேண்டும்?

    We shall see his face no more 

    இனி அவனுடைய முகத்தை நாங்கள் பார்க்க முடியாது

    It will look more natural also 

    இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது

    Do not spend more than you earn 

    வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்யாதே

    I collected more stamps than he 

    அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன்