• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for So 37 sentences found.  


    Not so bad 

    அவ்வளவு மோசமில்லை

    You are so nice 

    நீ எவ்வளவு நல்லவன்

    Oh! ever so far 

    ஆ, இது வரை எப்போதும் செல்லாத அளவுக்கு

    Thank you so much 

    மிகவும் நன்றி

    I am so hungry now 

    இப்போது நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன்.

    Why are you so late? 

    ஏன் இவ்வளவு தாமதம்?

    Good wishes and so on 

    வாழ்த்துக்கள் பல

    Do not do so in future 

    இனி இப்படி செய்யாதே

    That film was so scary 

    அந்த படம் மிகவும் பயங்கரமாக இருந்தது

    How do we know so much? 

    எங்களுக்கு அவ்வளவாக எப்படி தெரியும்?

    Why are you so envious? 

    நீ ஏன் பொறுமையோடு இருக்கிறாய்?

    As you sow, so you reap 

    எதை விதைக்கிறாயோ, அதையே அறுப்பாய்

    Why so much botheration? 

    ஏன் இவ்வளவு நச்சரிப்பு?

    Today is leave so I am free 

    இன்று விடுமுறை அதனால் நான் சும்மாகதான் இருக்கிறேன்

    He have done five sums so far 

    அவன் இதுவரை ஐந்து கணக்குகள் செய்து முடித்திருக்கிறான்

    He is not so rich as you think 

    நீ நினைப்பது போல அவன் பணக்காரனாக இருக்கவில்லை

    She is not so beautiful as you 

    அவள் உன்னை போல அழகாக இருக்கஇல்லை

    Why are you so short tempered? 

    ஏன் நீ மிகவும் சீக்கிரமாக கோபப்பட்டு விடுகிறாய்

    Do not come so close to the mike 

    ஒலி உள்வாங்கிற்கு மிகவும் அருகில் வராதீர்கள்

    Why the hell is the train so late 

    இது என்ன பெருந்துன்பம், இந்த புகைவண்டி மிகவும் தாமதப்படுகிறது