• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Once 44 sentences found.  

    Meaning for once - At one time
       (ஒரு முறை)


    Once again 

    மறுபடியும்

    John came once 

    ஜான் ஒருமுறை வந்தான்

    Say once again 

    மறுபடியும் சொல்

    Fetch in at once 

    உடனடியாக கொண்டு வா

    At once he ran away 

    உடனே அவன் வெளியே ஓடி விட்டான்

    Speak At least once 

    ஒரு முறையாவது பேசு

    Thank you once again 

    மீண்டும் உனக்கு நன்றி

    We must do it at once 

    நாம் உடனே அதை செய்ய வேண்டும்

    Once she was very rich 

    ஒருமுறை அவள் பணக்காரராக இருந்தார்

    We have to leave at once 

    நாம் இப்போதே புறப்பட வேண்டும்

    Is it a private concern? 

    அது ஒரு தனியார் நிறுவனமா?

    Wind the watch once a day 

    கை கடிகாரத்தை தினந்தோறும் ஒருமுறை சாவிகொடு

    Speak to me at least once 

    ஒரு முறையாவது என்னிடம் பேசி விடு

    I have met him once before 

    நான் அவனை ஒருமுறை முன்பு சந்தித்திருக்கிறேன்

    He has great concern for me 

    அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு

    I was singing in the concert 

    நான் சங்கீதக் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தேன்

    Meet at least once in person 

    ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்

    I recognized your voice at once 

    நான் உடனடியாக உங்கள் குரலை அடையாளம் கண்டுகொண்டேன்

    Should go at least once in life 

    வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்

    I want to see God at least once 

    நான் இறைவனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்