• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Then 10 sentences found.  


    Go straight! then keep Left 

    நேராக செல் பிறகு இடது பக்கம் கடைபிடி

    I gaver her milk and then water 

    நான் அவளுக்கு பாலும் பிறகு நீரும் கொடுத்தேன்

    Please hear my advice and then do your work. 

    தயவுசெய்து என்னுடைய அறிவுரைகளை கேட்ட பின் உனது வேலைகளை செய்

    Add some sugar. Then you will be able to eat 

    சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்

    Only rags? Then where do you keep your money? 

    பழைய துணிகள் மட்டும்தானா? அப்படியானால் உன்னுடைய பணமெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்?

    How about going to a movie now and then dining out? 

    இப்பொழுது நாம் ஒரு திரைப்படத்துக்கு சென்று அதன்பின் வெளியே சாப்பிடலாமா?

    So it is a matter of a day. Then give me stamp for Rs.50/- 

    அதாவது ஒரு நாளில் முடிய கூடியது. அப்படியானால் 50 ரூபாய்க்கு தபால் தலை கொடுங்கள்

    If you have any doubts in your lessons you can ask then and there 

    உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம்

    Let\'s compromise. News for five minutes, then half an hour serial 

    யாவரும் ஒரு சமாதான நிலைக்கு வருவோம். செய்தி ஐந்து நிமிடங்கள், பின்பு அரை மணிநேரம் தொடர்கதை

    The one working in the Air force? Then he must be bringing you some gift 

    விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே