• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for You 1568 sentences found.  


    Thank you 

    உங்களுக்கு நன்றி

    I owe you 

    நான் கடமைப்பட்டிருக்கிறேன்

    I love you 

    நான் உன்னை நேசிக்கிறேன்

    Admire you 

    உன்னை ரசிக்கின்றேன்

    I miss you 

    நான் உங்களை விட்டு பிரிகிறேன் / இழக்கிறேன் / இன்மையை உணர்கிறேன்

    Do you go? 

    நீங்கள் போகிறீர்களா?

    It is yours 

    அது உங்களுடையது

    As you like 

    நீங்கள் விரும்பியபடி / உங்கள் விருப்பப்படி

    Go yourself 

    நீயாகவே செல்

    Are you ok? 

    நீங்கள் நலமா?

    Do your work 

    உன் வேலையைச் செய்

    Get your pen 

    உன் பேனாவைப் பெற்றுக்கொள்

    How are you? 

    நீ எப்படி இருக்கிறாய்?

    See you, buy 

    மீண்டும் சந்திப்போம், சென்று வாருங்கள்

    See you soon 

    சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்

    Do your duty 

    உன் கடமையை செய்

    Shame on you 

    நீ வெட்கமில்லாதவன்

    Do your hair 

    தலைவாரு

    Who are you? 

    நீங்கள் யார்?

    Is it yours? 

    இது உங்களுடையதா?