• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Him 77 sentences found.  


    Let him talk 

    அவன் பேசட்டும் / அவனை பேசவிடு

    Let him come 

    அவன் வரட்டும்

    Make him eat 

    அவனை சாப்பிட வை

    Let him pass 

    அவனை போகவிடு

    Send him a gift 

    அவனுக்கு ஒரு அன்பளிப்பு அனுப்பு

    Call him tomorrow 

    அவனை நாளை அழை

    Please wake him up 

    அவனை எழுப்புங்கள்

    Do not call him in 

    அவனை உள்ளே அழைக்காதே

    You gave him a pen 

    நீங்கள் அவருக்கு ஒரு எழுதுகோலைக் கொடுத்தீர்கள்

    I gave him a horse 

    நான் அவனுக்கு ஒரு குதிரை கொடுத்தேன்

    I told him to wait 

    அவனை நான் காத்திருக்கச் சொன்னேன்

    Who brought him up? 

    அவனை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தது யார்?

    Let him do the work 

    அவன் வேலை செய்யட்டும்

    I met him yesterday 

    நான் அவனை நேற்று சந்தித்தேன்

    I know him far years 

    பல ஆண்டுகளாக அவனை நான் அறிவேன்

    Take him for a model 

    அவனை ஒரு மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்

    Catch him red handed 

    அவனை கையும் களவுமாக பிடியுங்கள்

    Tell him to sit down 

    அவனை உட்காரச் சொல்

    We met him yesterday 

    நாங்கள் அவரை நேற்று சந்தித்தோம்

    I met him on the way 

    நான் வரும் வழியில் அவரை சந்தித்தேன்