• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Me 221 sentences found.  

    Meaning for me - Object form of the pronoun
       (என்னை)


    Let me go 

    என்னை போக விடு

    Let me see 

    நான் பார்க்க அனுமதியுங்கள்

    Wake me up 

    என்னை எழுப்பு

    Get me one 

    எனக்கும் ஒன்று

    Excuse me ? 

    கொஞ்சம் கவனிக்க முடியுமா ?

    Let me know 

    நான் தெரிந்து கொள்கிறேன்

    Let me work 

    என்னை வேலை செய்யவிடு

    Give me a pen 

    எனக்கு ஒரு பேனாவை கொடு

    Give me a kiss 

    எனக்கொரு முத்தம் கொடு

    Lend me a hand 

    கொஞ்சம் கைகொடு

    Leave me alone 

    என்னைத் தனியே விட்டு விடு

    Allow me to say 

    கூற அனுமதிக்கவும்

    Allow me to live 

    என்னை வாழவிடுங்கள்

    Let me get ready 

    என்னை தயாராகவிடு

    Meet me tomorrow 

    நாளை என்னை சந்தி

    Give me a ticket 

    எனக்கு ஒரு பயணசீட்டு கொடு

    Tell me about it 

    அதை பற்றி என்னிடம் கூறு

    Tell me your name 

    உனது பெயரைக் கூறு

    Lend me your ears 

    என்னிடம் உன் காதுகளை கொடு

    Allow me to speak 

    என்னை பேச அனுமதியுங்கள்