• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Are 514 sentences found.  

    Meaning for are - Land unit measuring 100 sq. metres
       (நூறு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலம்)


    Who we are? 

    நாங்கள் யார்?

    They are ok 

    அவர்கள் நலமாக இருக்கிறார்கள்

    How are you? 

    நீ எப்படி இருக்கிறாய்?

    You are tall 

    நீ வளர்த்திருக்கிறாய்

    Who are you? 

    நீங்கள் யார்?

    We are going 

    நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்

    They are well 

    அவர்கள் நன்றாக இருகிறார்கள்

    You are right 

    நீங்கள் கூறிவது சரி

    You are unfit 

    நீ தகுதி இல்லாதவன்

    We are scouts 

    நாங்கள் சாரணர்கள்

    We are boxers 

    நாங்கள் குத்து சண்டை வீரர்கள்

    What are you? 

    நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்?

    Who are they? 

    அவர்கள் யார்?

    We are saying 

    நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம்

    You are going 

    நீ சென்று கொண்டிருக்கிறாய்

    You are cruel 

    நீ கொடுமைக்காரன்

    There are fine 

    அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்

    You are dozing 

    நீங்கள் தூங்கி விழிகிறீர்கள்

    You are Hindus 

    நீங்கள் இந்துக்கள்

    We are buddies 

    நாங்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள்