Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Their 25 sentences found.  


    They lost their way 

    அவர்கள் தங்களுடைய வழியை தவறவிட்டு விட்டார்கள்

    This is their house 

    இது அவர்களுடைய வீடு

    What is their food? 

    அவைகளின் ஆகாரம் என்ன?

    What is their next move? 

    அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

    They took to their heels 

    அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள்

    Some ride on their cycles 

    சிலர் தங்கள் மிதிவண்டியில் செல்கிறார்கள்

    Desires arise on their own 

    ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் / ஆசை சொந்த இச்சையினால் உருவாகிறது

    I was watching their speech 

    நான் அவர்களுடைய பேச்சை கவனித்துதுக்கொண்டு இருந்தேன்

    They weill be doing their work 

    அவர்கள் அவர்களுடைய வேலையை செய்துக் கொண்டு இருப்பார்கள்

    They were cleaning their shoes 

    அவர்கள் காலணிகளை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்

    What did you eat in their house? 

    அவர்கள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?

    He has been watching their behaviors 

    அவன் அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்து இருக்கிறான்

    Let leave everything to their choice 

    எல்லாவற்றையும் அவர்களுடைய தேர்ந்தெடுப்புக்கே விட்டு விடுங்கள்

    They do not take care of their things 

    அவர்கள் அவரிகளின் பொருட்களின் மீது அக்கறை இல்லை

    They were accompained by their teachers 

    அவர்கள் தம் ஆசிரியர்களின் துணையுடன் சென்றார்கள்

    This user has deactivated their account 

    இந்த பயனர் அவருடைய கணக்கை செயலிழக்கம் செய்தார்

    Keep the household things in their place 

    வீட்டின் பொருள்களை ஒழுங்காக வை

    I am transferred to their Chennai Branch 

    நான் அவர்களின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டுருக்கிறேன்

    Children are dressed in all their finery 

    குழந்தைகள் தங்களுடைய அழகிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்

    People kill the elephants for their tusks 

    மக்கள் யானைகளை அவைகளுடைய தந்தத்திற்காக கொள்கின்றனர்



    comments powered by Disqus