• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for From 136 sentences found.  

    Meaning for from - Used to indicate the starting point of time, place, order, etc
       (இருந்து)


    Dive from high 

    உச்சத்திலிருந்து கரணமடி

    I am from Salem 

    நான் சேலத்திலிருந்து வருகிறேன்

    He is from Salem 

    அவர் சேலத்திலிருந்து வருகிறார்

    I left from home 

    நான் வீட்டிலிருந்து வெளியேறினேன்

    I am from Chennai 

    நான் சென்னையிலிருந்து வருகிறேன்

    Go away From here 

    இங்கிருந்து போய் விடு

    We fled from there 

    நாங்கள் அங்கிருந்து ஓடிப்போனோம்

    He escaped from us 

    அவர் எங்களிடம் இருந்து தப்பித்துவிட்டான்

    I come from Chennai 

    நான் சென்னைலிருந்து வருகிறேன்

    He came from London 

    அவன் லண்டனிலிருந்து வந்தான்

    Are you from Canada? 

    நீங்கள் கனடாவில் இருந்து வருகிறீர்களா?

    We suffered from that 

    நாங்கள் அதனால் துன்புற்றோம்

    Imported from America 

    அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது

    Hope to hear from you 

    கடிதம் எழுதுவாய் என்று நம்புகிறேன்

    I am leaving from home 

    நான் வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றேன்

    Asha comes from school 

    ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்

    He had come from london 

    அவன் லண்டனில் இருந்து வந்து இருந்தான்

    He has come from America 

    அவன் அமேரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்

    I was escaping from them 

    நான் அவர்களிடமிருந்து தப்பித்துகொண்டு இருந்தேன்

    How far is it from here? 

    இது இங்கிருந்து எவ்வளவு தூரம்?