• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Can 157 sentences found.  

    Meaning for can - Able to (or) have enough ability
       (முடியும் (அ) போதிய திறன் பெற்றிரு)


    I can do it 

    நான் அதைச் செய்ய முடியும்

    I can manage 

    என்னால் சமாளிக்க முடியும்

    I can bake it 

    நான் அதை பதனிட முடியும்

    I can hear it 

    நான் அதை கேட்க முடியும்

    I can wear it 

    நான் அதை அணிய முடியும்

    It can not be 

    அது இருக்கவே முடியாது

    India can win 

    இந்தியா வெல்ல முடியும்

    I can not come 

    என்னால் வர முடியாது

    I can speak it 

    நான் அதை பேச முடியும்

    Anyone can try 

    யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்

    It can be done 

    இதை செய்ய முடியும்

    She can enquire 

    அவள் விசாரிக்க முடியும்

    I can apologize 

    நான் மன்னிப்பு கேட்க முடியும்

    She can ask him 

    அவள் அவனைக் கேட்கலாம்

    I can decide now 

    நான் இப்பொழுது தீர்மானிக்க முடியும்

    I can follow you 

    நான் உன்னை பின்தொடர முடியும்

    I can follow you 

    நான் உன்னை பின்தொடர முடியும்

    We can start now 

    நாம் இப்போது தொடங்க முடியும்

    No man can learn 

    எந்த மனிதனும் அறியமுடியாதது

    What can we see? 

    நாம் என்ன பார்க்க முடியும்