• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Ago 11 sentences found.  

    Meaning for ago - Indicates a point of time in the past
       (கழிந்த காலத்தில்)


    Just ago 

    சற்று முந்தியபொழுது

    I ate an hour ago 

    நான் ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட்டேன்

    He did it long ago 

    அவன் அதை வெகு நாட்களுக்கு முன்னமே செய்தான்

    I saw you one hour ago 

    நான் ஒரு மணி நேரம் முன்பு உன்னை பார்த்தேன்

    He sold it two weeks ago 

    அவர் இரு வாரங்களுக்கு முன்பு அதை விற்பனை செய்தார்

    I arrived ten minutes ago 

    நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன்

    I got married two months ago 

    எனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களாகின்றன

    I got married three years ago 

    எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்னாள் திருமணம் ஆனது

    He sold them only a minute ago 

    அவர் ஒரு நிமிடம் முன்னர் அவற்றை விற்பனை செய்தார்

    Senthil met his friend two days ago 

    செந்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது நண்பரை சந்தித்தார்

    I built that house thirty years ago 

    நான் அந்த வீட்டை முப்பது வருடங்களுக்கு முன்பு கட்டினேன்