• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for About 93 sentences found.  

    Meaning for about - Around.
       (சுற்றிலும்)


    About what 

    எதைப்பற்றி

    How about you? 

    நீ எப்படி இருக்கிறாய்?

    All about a dog 

    அனைத்தும் ஒரு நாய் பற்றியது

    About two miles 

    சுமார் இரண்டு மைல்

    We talk about it 

    நாங்கள் அதை பற்றி பேசுகிறோம்

    Tell me about it 

    அதை பற்றி என்னிடம் கூறு

    I was about to go 

    நான் கிளம்பிச் சென்றுகொண்டிருந்தேன்

    About linguistics 

    மொழியியல் பற்றி

    He cried about that 

    அவன் அதை பற்றி அழுதான்

    They dream about it 

    அவர்கள் அதை பற்றி கனவு காண்கிறார்கள்

    They lied about him 

    அவர்கள் அவனைப் பற்றி பொய் கூறினார்கள்

    What about weaving? 

    நெசவு பற்றி கூறமுடியுமா?

    How about this one? 

    இதைப் பற்றி கூறுங்கள்? / இது எப்படி இருக்கிறது?

    We complain about it 

    நாங்கள் அதை பற்றி புகார் செய்கிறோம்

    We disagree about it 

    நாங்கள் அதை பற்றி கருத்து மாறுபட்டிருக்கிறோம்

    I can think about it 

    நான் அதை பற்றி யோசிக்க முடியும்

    I will talk about it 

    நான் அதை பற்றி பேசுவேன்

    About eight thousand 

    சுமாராக எண்பதாயிரம்

    Just for get about it 

    அதை மறந்து விடு

    Do not worry about me 

    என்னைப் பற்றி கவலை வேண்டாம்