• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Still 22 sentences found.  


    But still 

    ஆனாலூம் நான் இன்னும்

    You still awake! 

    இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?

    I am still thirsty 

    எனக்கு தாகம் இன்னும் அடங்கவில்லை

    It is almost still 

    அது சிறிதும் அசையவில்லை

    Are you still awake? 

    இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறாயா?

    He is still sleeping 

    அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான்

    Wind is alomost still 

    காற்று வீசவில்லை

    He is still a bachelor 

    அவன் இன்னும் திருமணம் ஆகாதவன்

    Still she has not slept 

    அவள் இன்னும் தூங்கவில்லை

    Are you still studying? 

    நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா?

    He still lives in that house 

    அவர் இன்னும் அந்த வீட்டில் வாழ்கிறார்

    The dacoits are still at large 

    திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை

    I dislikehim, still he helped me 

    நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான்

    Is your mother still in service? 

    உங்கள் அம்மா இன்னும் வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்களா?

    Every man in the crowd stood still 

    கூட்டத்தில் ஒவ்வொருவரும் அசையாமல் இருந்தனர்

    I hope Saturday’s party is still on 

    சனிக்கிழமை விருந்து இன்னமும் உள்ளது என்று நான் நம்புகிறேன்

    Music lovers are still there, right? 

    இசையை விரும்புகிறவர்கள் இன்னும் இருக்கின்றார்கள், சரி தானே?

    I am happy that you still remember me 

    என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்

    He is very poor, still he helps others 

    அவன் மிகவும் ஏழையாக இருப்பினும் அவன் அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறான்

    It is by His grace that I still remain alive 

    இறைவனுடைய கிருபையினால் நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்