• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for He 179 sentences found.  


    Could he run? 

    அவனால் ஓட முடியுமா?

    Does he check? 

    அவன் சரிபார்க்கிறானா?

    Was he seeing? 

    அவன் பார்த்துகொண்டு இருந்தானா?

    What did he do? 

    அவன் என்ன செய்தான்?

    How is he today? 

    அவன் இன்று எப்படி இருக்கிறான்?

    Why does he cry? 

    அவர் என் அழுகிறார்?

    Is he your boss? 

    அவர் உங்களுடைய முதலாளியா?

    Why has he begun? 

    ஏன் அவன் தொடங்கி இருக்கிறான்?

    What is he doing? 

    அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?

    Will he come now? 

    அவர் இப்பொழுது வருவாரா?

    Is he a reporter? 

    அவர் பத்திரிகை நிரூபரா?

    How has he danced? 

    அவன் எப்படி நடனமாடி இருக்கிறான்?

    Where did he stay? 

    எங்கே அவன் தங்கினான்?

    You and he must go 

    நீங்களும் அவரும் செல்லவேண்டும்

    Is he your tenant? 

    இவர் உங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவரா?

    How sincere he is! 

    அவன் எவ்வளவு நேர்மையானவன்!

    How did he do this? 

    அவன் இதை எப்படி செய்தான்?

    At once he ran away 

    உடனே அவன் வெளியே ஓடி விட்டான்

    Alas! He is no more 

    ஐயோ! அவர் உயிரோடு இல்லை

    Alas ! He is dead ! 

    அந்தோ ! அவன் இறந்துவிட்டான் !