• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Her 80 sentences found.  


    Get her in 

    அவளை உள்ளே அழையுங்கள்

    Wake her up 

    அவளை எழுப்பு

    I like her dress 

    எனக்கு அவளுடைய ஆடை பிடித்திருக்கிறது

    This is her book 

    இது அவளுடைய புத்தகம்

    Give her milk only 

    பால் மட்டும் கொடுங்கள்

    I can give her that 

    நான் அதை அவளுக்கு கொடுக்க முடியும்

    She had lost her key 

    அவள் தன்னுடைய சாவியை இழந்து இருந்தாள்

    She wants her mother 

    அவள் தன் தாயைப் பார்க்க வேண்டும்

    She is in her period 

    அவள் மாதவிடாய் பருவத்தில் இருக்கிறாள்

    We admired her beauty 

    நாம் அவள் அழகை பாராட்டினோம்

    What’s her name? 

    அவளுடைய பெயர் என்ன

    Does she like her job? 

    அவளுக்கு அவளுடைய வேலை பிடிக்கிறதா?

    She has her own reasons 

    அவளுக்கு அவளுடைய சொந்த காரணங்களுண்டு

    She went into her house 

    அவள் தன் வீட்டிற்குள் சென்றாள்

    She washed off her shoes 

    அவள் அவளுடைய காலணியைத் தூய்மை செய்துவிட்டால்

    Love making is her hobby 

    அன்பு உருவாக்குவதே அவளது பொழுது போக்கு

    All her teeth are intact 

    அவளுடைய பற்கள் எல்லாம் நன்றாக உள்ளன

    She had belived her uncle 

    அவள் தன்னுடைய மாமாவை நம்பி இருந்தாள்

    She paid for her misdeeds 

    அவள் தன் தீயச்செயலுக்காக துன்பம் அனுபவித்தாள்

    He met her the day before 

    முந்தைய தினம் அவன் அவளை சந்தித்தான்