• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for She 68 sentences found.  


    Did she cook? 

    அவள் சமைத்து விட்டாளா?

    Is she unwell? 

    அவளுக்கு உடல் சரியில்லையா?

    Is she a lier? 

    அவள் பொய் சொல்பவளா?

    How tidy she is 

    எத்தனை ஒழுக்கமானவள் அவள்

    Why she leaves? 

    அவள் ஏன் புறப்படுகிறாள்?

    There she comes 

    அதோ வருகிறாள்

    Was she hungry? 

    அவள் பசியாக இருந்தாளா?

    Would she doubt? 

    அவள் சந்தேகிக்கலாமா?

    Is she carrying? 

    அவள் கர்ப்பமுற்று இருக்கிறாளா?

    Why is she late? 

    அவள் ஏன் தாமதம்?

    Will she gainsay/ 

    அவள் மறுத்து பேசுவாளா?

    How is she today? 

    இன்று அவள் எப்படி இருக்கிறாள்?

    Does she tell lie? 

    அவள் பொய் பேசுகிறாளா?

    Will she go by bus? 

    அவள் பேருந்தில் செல்வாளா?

    Whom does she want? 

    அவள் யாரைப் பார்க்கவேண்டும்?

    Has she been dancing? 

    அவள் நடனம் ஆடிக்கொண்டு இருந்து இருக்கிறாளா?

    How beautiful she is! 

    அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

    Is she your daughter? 

    அவள் உங்களுடைய மகளா?

    Where does she attend? 

    எங்கே அவள் சென்றடைகிறாள்?

    How graceful she looks 

    அவள் பார்ப்பதற்கு எவ்வளவு நேர்த்தியாக / அழகாக இருக்கிறாள்?