• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Would 71 sentences found.  


    I would not like 

    எனக்கு பிடிக்கவில்லை

    It would be done 

    இதை செய்யப்பட்டிருக்கும்

    He would not come 

    அவன் வரக்கூடாது / வரவேண்டாம்

    They would not go 

    அவர்கள் போகக் கூடாது / வேண்டாம்

    You would not touch 

    நீ தொடக்கூடாது / தொடவேண்டாம்

    Why would you hate? 

    நீங்கள் ஏன் வெறுப்பீர்கள்?

    It would be being done 

    இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்

    You would have told me 

    நீங்கள் எனக்கு சொல்லியிருந்திருந்தால்

    I would love to see it 

    அவசியம் பார்க்கிறேன்

    Yes, that would be safe 

    ஆம், அதுதான் மிகவும் பாதுகாப்பானது

    It would have been done 

    இதை செய்யப்பட்டிருக்க வேண்டும்

    He would have done a job 

    அவன் ஒரு வேலை செய்திருந்திருக்க வேண்டும்

    Few girls would like him 

    அவனை சில பெண்கள் விரும்பலாம்

    I would like to see them 

    நான் அவற்றைப் பார்க்க விரும்புகிறேன்

    I would be highly obliged 

    நான் மிகவும் கடமைப்பட்டவனாய் இருப்பேன்

    How would you like to pay? 

    எப்படி நீங்கள் பணம் செலுத்த விரும்புகிறீர்கள்?

    Where would you like to go? 

    நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள்?

    I would like to go to Delhi 

    நான் தில்லி செல்ல விரும்புகிறேன்

    I would like to be a doctor 

    நான் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறேன்

    There would have been a book 

    ஒரு புத்தகம் இருந்திருக்கும்