• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Now 82 sentences found.  

    Meaning for now - At the present moment
       (இப்பொழுது)


    We leave now 

    நாங்கள் இப்பொழுது புறப்படுகிறோம்

    We are busy now 

    நாங்கள் இப்போது வேலையில் இருக்கிறோம்

    You must go now 

    நீங்கள் அவசியம் இப்போது போகவேண்டும்

    I can decide now 

    நான் இப்பொழுது தீர்மானிக்க முடியும்

    Must you go now? 

    நீங்கள் அவசியம் இப்போது போகவேண்டுமா?

    Shall we go now? 

    நாம் இப்பொழுது செல்லலாமா? / நாம் இப்பொழுது போகலாமா?

    We can start now 

    நாம் இப்போது தொடங்க முடியும்

    He is coming now 

    அவன் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றான்

    Might you go now 

    நீங்கள் இப்போது போகலாம்

    I am working now 

    நான் இப்பொழுது வேலை செய்துகொண்டிருக்கிறேன்

    What is time now? 

    இப்போது நேரம் என்ன?

    Will he come now? 

    அவர் இப்பொழுது வருவாரா?

    I have a cold now 

    எனக்கு இப்போது ஜலதோஷம்

    Are you busy now? 

    நீங்கள் இப்பொழுது வேலையாக இருக்கிறீர்களா?

    I remember it now 

    இப்பொழுது நினைவிற்கு வருகிறது

    It is raining now 

    இப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது.

    I am so hungry now 

    இப்போது நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன்.

    Could I leave now? 

    நான் இப்பொழுது விடைபெற முடியுமா?

    We are playing now 

    நாங்கள் இப்பொழுது விளையாடிக்கொண்டிருக்கிறோம்

    She is no more now 

    அவள் இப்பொது இல்லை