• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Dare 3 sentences found.  

    Meaning for dare - To have enough courage or boldness to do sth.to challenge one to the demonstration of courage.
       (ஒரு செயலைச் செய்யத் தேவையான மன ஊக்கம் கொண்டிருவீரப் போருக்கு அழை)


    How dare you call me dog? 

    என்னை நாய் என்று கூப்பிட உனக்கு எவ்வளவு தைரியம்?

    How dare you ask question ? 

    எப்படி கேள்வி கேட்க தைரியம் வந்தது?

    I dare not ask him for money 

    அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை