• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Shall 86 sentences found.  


    I shall go 

    நான் செல்வேன்

    I shall say 

    நான் கூறுவேன்

    I shall play 

    நான் விளையாடுவேன்

    I shall walk 

    நான் நடப்பேன்

    We shall walk 

    நாம் நடப்போம்

    I shall be happy 

    எனக்கு சந்தோஷமாக இருக்கும்

    I shall call her 

    நான் அவரை அழைக்கிறேன்

    I shall not angry 

    நான் கோபப்படமாட்டேன்

    I shall have gone 

    நான் சென்றிருப்பேன்

    I shall be careful 

    நான் மிகவும் கவனமாக இருப்பேன்

    We shall / will go 

    நாம் செல்வோம்

    We shall have gone 

    நாம் சென்றிருப்போம்

    I shall be playing 

    நான் விளையாடிக் கொண்டிருப்பேன்

    I shall be walking 

    நான் நடந்து கொண்டு இருப்பேன்

    We shall be playing 

    நாம் விளையாடிக் கொண்டிருப்போம்

    We shall be walking 

    நாம் நடந்து கொண்டு இருப்போம்

    We shall go together 

    நாம் சேர்ந்து போவோம்

    When shall I get it? 

    எப்பொழுது நான் பெற்று கொள்ள முடியும்?

    I shall play cricket 

    நான் மட்டைப்பந்து விளையாடுவேன்

    I shall wait for you 

    நான் உனக்காக காத்திருப்பேன்