Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Is 1717 sentences found.  


    It is I 

    இது நான் தான்

    It is mine 

    இது என்னுடையது

    He is rich 

    அவன் பணக்காரன்

    He is poor 

    அவன் ஏழை

    It is easy 

    இது எளிதானது

    It is torn 

    இது கிழிந்துள்ளது

    He is sage 

    அவர் ஒரு ஞானி

    He is pimp 

    அவன், ஒரு வேசிகளை அமர்த்தி கொடுப்பவன்

    Who is he? 

    அவன் யார்?

    How is he? 

    அவன் எப்படி இருக்கிறான்?

    How is he? 

    அவன் எப்படி இருக்கிறான்?

    It is good 

    அது நல்லது / அது நன்றாக இருக்கிறது

    How is it? 

    எப்படி இருக்கிறது?

    He is dead 

    அவன் இறந்துவிட்டான்

    What is it? 

    அது என்ன?

    Love is god 

    அன்பே கடவுள்

    He is cruel 

    அவன் கொடூரமானவன்

    She is O.K. 

    அவள் நலமாக இருக்கிறாள்

    It is a cat 

    அது ஒரு பூனை

    He is safer 

    அவர் பாதுகாப்பானவர்



    comments powered by Disqus