• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Your 382 sentences found.  


    Do your work 

    உன் வேலையைச் செய்

    Get your pen 

    உன் பேனாவைப் பெற்றுக்கொள்

    Do your duty 

    உன் கடமையை செய்

    Do your hair 

    தலைவாரு

    Give your pen 

    உன் பேனாவைக் கொடு

    Cut your nail 

    உன் நகத்தை வெட்டு

    Comb your hair 

    தலை வாரு

    Keep your home 

    உன் வீட்டை சுத்தமாக வைத்திரு

    Use your brain 

    உன் மூளையை பயன்படுத்து

    Mend your ways 

    உன்னை சீர்படுத்திக்கொள்

    Blow your nose 

    மூக்கைச் சிந்து

    Brush your hair 

    தலைவாரு

    Clap your hands 

    உன் கைகளைத் தட்டு

    Open your mouth 

    வாயைத் திற

    Wash your dress 

    உனது துணியை சுத்தபடுத்து

    Close your eyes 

    உன் கண்களை மூடு

    Join your hands 

    கைகளை சேர் / கும்பிடு

    Mend your house 

    உங்கள் வீட்டை சரி செய்யுங்கள்

    Raise your hand 

    கைகளை உயர்த்து

    Mind your words 

    உன் வார்த்தைகளை கவனி