Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Should 103 sentences found.  


    How should I go? 

    நான் எப்படி போகவேண்டும்?

    Why should I go? 

    நான் ஏன் போக வேண்டும்?

    When should I go? 

    நான் எப்பொழுது போகவேண்டும்?

    Where should I go? 

    நான் எங்கே போகவேண்டும்?

    We should not worry 

    நாங்கள் கவலைப்படக் கூடாது / வேண்டாம்

    You should not talk 

    நீ பேசவேண்டாம் / நீங்கள் பேச கூடாது

    We should not waste 

    நாம் வீணாகக் கூடாது

    We and you should go 

    நாங்களும் நீங்களும் செல்லவேண்டும்

    I should be punctual 

    நான் உரிய நேரத்திற்கு வரவேண்டும்

    Whom should I trust? 

    நான் யாரை நம்புவது?

    Where should they be? 

    அவர்கள் எங்கே இருக்க வேண்டும்?

    Why should I tolerate? 

    நான் ஏன் பொறுத்து கொள்ள வேண்டும்?

    I should have had work 

    எனக்கு வேலை இருக்கவே இருந்தது

    Which way should I go? 

    நான் எந்த வழியில் செல்ல வேண்டும்

    Whom should I contact? 

    யாரை சந்திக்க வேண்டும்?

    Why should I leave now? 

    ஏன் நான் இப்போது போக வேண்டும்?

    We should remain united 

    நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

    You should pay the fine 

    நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்

    Which pen should I buy? 

    நான் எந்த பேனா வாங்க வேண்டும்?

    You should eat something 

    நீ ஏதாவது சாப்பிட வேண்டும்



    comments powered by Disqus