• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for So 492 sentences found.  


    If so 

    அப்படியானால்

    Why so? 

    ஏன் அப்படி?

    Come soon 

    சீக்கிரம் வா

    Is it so? 

    அப்படியா?

    Fish soup 

    மீன் ரசம்

    I hope so 

    நான் அப்படித்தான் நம்புகிறேன்

    I am sorry 

    நான் வருந்துகிறேன்

    Not so bad 

    அவ்வளவு மோசமில்லை

    I think so 

    நான் அவ்வாறு நினைக்கிறேன்

    Son of Ram 

    ராமனுடைய மகன்

    I want some 

    எனக்கு கொஞ்சம் தேவை

    Coming soon 

    மிக விரைவில்

    Console him 

    அவனுக்கு ஆறுதல் கூறு

    Sing a song 

    ஒரு பாட்டுப் பாடு

    It seems so 

    அப்படித்தான் தோன்றுகிறது

    See you soon 

    சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்

    He is my son 

    அவன் என் மகன்

    It is not so 

    அது அப்படி அல்ல

    I thought so 

    நான் அப்படித்தான் நினைக்கிறேன்

    I believe so 

    நான் அப்படித்தான் நம்புகிறேன்