• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Last night 8 sentences found.  


    I was sleeping last night 

    நான் கடந்த இரவு உறங்கிக்கொண்டிருந்தேன்

    He went late home last night 

    அவர் நேற்று இரவு தாமதமாக வீட்டிற்கு சென்றார்

    I had a sound sleep last night 

    நேற்று இரவில் நன்றாகத் தூக்கம் வந்தது

    I practiced English last night 

    நான் ஆங்கிலத்தை கடந்த இரவு பயிற்சி செய்தேன்

    Last night I had an attack of fever 

    நேற்றிரவு எனக்கு காய்ச்சல் இருந்தது

    The dog was barking loudly last night 

    நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது

    I have been painting my house since last night 

    நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன்

    I went to bed early last night but could not sleep 

    நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை