வணக்கம்! பாடம் 1-ல் ஆங்கில எழுத்துக்கள் பற்றியும் அவற்றை வைத்து சொற்கள் உருவக்கப்படுவதைப் பற்றியும் பார்ப்போம்.
ஆங்கில அகரவரிசையில் உயிர் எழுத்துக்கள் எத்தனை?
How many vowels are there in English Alphabet?ஆங்கில அகரவரிசையில் உயிர் எழுத்துக்கள் மொத்தம் ஐந்து. அவையாவன
A E I O U இவை ஐந்தும் ஆங்கிலத்தில் வவ்வல்ஸ் (VOWELS) என அழைக்கப்படுகிறது.
ஆங்கில அகரவரிசையில் மெய்யெழுத்துக்கள் எத்தனை?
How many consonants are there in English Alphabet?ஆங்கில அகரவரிசையில் மெய்யெழுத்துக்கள் மொத்தம் இருபத்தொன்று. அவையாவன
- B
- C
- D
- F
- G
- H
- J
- K
- L
- M
- N
- P
- Q
- R
- S
- T
- V
- W
- X
- Y
- Z
இவை இருபத்தொன்றும் ஆங்கிலத்தில் கான்ஸனன்ட்(CONSONANTS) என அழைக்கப்படுகிறது.
ஆங்கில அகரவரிசையில் உயிர்மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
How many letters are there in English Alphabet?
ஆங்கில உயிர் எழுத்துக்கள் ஐந்து ஆங்கில மெய்யெழுத்துக்கள் இருபத்தொன்று மொத்தம் இருபத்தாறு ஆங்கில அகரவரிசையில் உயிர்மெய்யெழுத்துக்கள் மொத்தம் இருபத்தாறு. அவையாவன
- A
- B
- C
- D
- E
- F
- G
- H
- I
- J
- K
- L
- M
- N
- O
- P
- Q
- R
- S
- T
- U
- V
- W
- X
- Y
- Z
ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களோடு சேர்ந்து நின்றோ ஒரு பொருளைத் தருமாயின் அது சொல் (Word) எனப்படும்.
Words (சொற்கள்) | Meaning (பொருள்) |
---|---|
A | ஒரு |
I | நான் |
Words (சொற்கள்) | Meaning (பொருள்) |
---|---|
An | ஓர் |
As | போல் |
At | இல் |
Be | இரு |
By | ஆல் |
Do | செய் |
Go | போ |
In | உள்ளே, இடத்தில் |
It | அது |
Me | எனக்கு |
My | என்னுடைய |
No | இல்லை |
Of | உடைய |
Up | மேலே |
We | நாம் |
Words (சொற்கள்) | Meaning (பொருள்) |
---|---|
Add | சேர் |
Ass | கழுதை |
All | அனைத்தும் |
Buy | வாங்கு |
Bed | படுக்கை |
Cat | பூனை |
Dog | நாய் |
Hen | பெட்டைக்கோழி |
Ink | மை |
Key | சாவி |
Low | குறைவாக |
Man | மனிதன் |
Run | ஓடு |
See | பார் |
Zoo | மிருகக்காட்சி சாலை |
Words (சொற்கள்) | Meaning (பொருள்) |
---|---|
Able | திறமை |
Baby | குழந்தை |
Book | புத்தகம் |
Come | வா |
Dark | இருள் |
Fall | விழு |
Hand | கை |
Joke | நகைச்சுவை |
Know | தெரியும் |
Many | பல |
Must | மிகவும் கண்டிப்பாக |
Song | பாடல் |
Your | உங்களுடைய |
அடுத்து பாடம் 2-இல் மாற்றுப் பெயர்ச்சொல் பற்றியும் ஒருமை மற்றும் பன்மை பற்றியும் பார்ப்போம்.