Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for come 123 sentences found.  

    Meaning for come - Move towards a person or place. to arrive. to follow in seccession.
       (ஒருவரை (அ) ஓரிடத்தை நோக்கிச் செல் வந்து சேர் தொடர்ச்சியில் வா)

    By that time, I will have a chat with Dolly and come back, OK? 

    அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா?

    Can they come there 

    அவர்களால் அங்கே வர முடியுமா

    Can you come ? 

    உன்னால் வர முடியுமா ?

    Can you come if you are not busy? 

    நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா?

    Can you come with me to the ladies hostel? 

    பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா?

    Did he come to Salem? 

    அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?

    Did you come yesterday? 

    நேற்று நீ வந்தாயா?

    Do come tomorrow - do not forget 

    நாளை கட்டாயமாக வா - மறக்காதே

    Do not come so close to the mike 

    ஒலி உள்வாங்கிற்கு மிகவும் அருகில் வராதீர்கள்

    Do you come here every day? 

    நீ தினசரி இங்கே வருகிறாயா?

    Do you come to school by bus? 

    நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா?

    Do you have to come that way? 

    நீங்கள் அந்த வழியே வரவேண்டுமா? (அந்த வழியில் ஏதேனும் வேலை உள்ளதா?)

    Does he come with you? 

    அவர் உங்களுடன் வருகிறாரா?

    Girl, come over here 

    பெண்ணே, இங்கு வா

    Had anybody else come here? 

    யாராவது இங்கு வந்தார்களா?

    Has he come here also? 

    அவன் இங்கேயும் வந்து விட்டானா?

    Has his poem come in black & white? 

    அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா?

    He did not come here 

    அவன் இங்கே வரவில்லை

    He had come from london 

    அவன் லண்டனில் இருந்து வந்து இருந்தான்

    He has come from America 

    அவன் அமேரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்



    comments powered by Disqus