வணக்கம்! பாடம் 4-ல் காலங்களைப் பற்றி பார்த்தோம். இனி பாடம் 5-ல் வாக்கிய அமைப்பை பற்றி பார்ப்போம்.
வாக்கிய அமைப்பு » SENTENCE CONSTRUCTION - நிகழ்காலம் [Present Tense], இறந்த காலம் [Past Tense] மற்றும் எதிர்காலத்தை [Future Tense] வைத்து வாக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. அவையாவன
I Present tense [நிகழ்காலம்] |
---|
1. Simple Present Sentences [எளிய நிகழ்கால வாக்கியம்] |
2. Present Continuous Sentences [நிகழ்கால தொடர்நிலை வாக்கியம்] |
3. Present Perfect Sentences [முடிவுற்ற நிகழ்கால வாக்கியம்] |
4. Present Perfect Continuous Sentences [தொடர் பூரண நிகழ்கால வாக்கியம்] |
II Past tense [இறந்தகாலம்] |
---|
1. Simple Past Sentences [எளிய இறந்தகால வாக்கியம்] |
2. Past Continuous Sentences [இறந்தகால தொடர்நிலை வாக்கியம்] |
3. Past Perfect Sentences [முடிவுற்ற இறந்தகால வாக்கியம்] |
4. Past Perfect Continuous Sentences [தொடர் பூரண இறந்தகால வாக்கியம்] |
III Future tense [எதிர் காலம்] |
---|
1. Simple Future Sentences [எளிய எதிர் கால வாக்கியம்] |
2. Future Continuous Sentences [எதிர் கால தொடர்நிலை வாக்கியம்] |
3. Future Perfect Sentences [முடிவுற்ற எதிர் கால வாக்கியம்] |
4. Future Perfect Continuous Sentences [தொடர் பூரண எதிர் கால வாக்கியம்] |
இத்தகைய வாக்கியங்கள் நான்கு வகைப்படும்.
AFFIRMATIVE / POSITIVE SENTENCES [உறுதி வாக்கியம்] |
NEGATIVE [எதிர்மறை வாக்கியம்] |
INTERROGATIVE [கேள்வி வாக்கியம்] |
INTERROGATIVE NEGATIVE [எதிர்மறை கேள்வி வாக்கியம்] |
அடுத்து பாடம் 6 -இல் வினைச்சொல் [Verb], துனைவினைச்சொல் [Auxiliary OR Helping Verb] இவற்றை வைத்து வாக்கியங்கள் உருவாக்குவதைப் பற்றி பார்ப்போம்.