வணக்கம்! பாடம் 9-ல் ஒரு தொடர் பூரண வாக்கியங்கள் [PERFECT CONTINUOUS SENTENCES] உருவாக்குவதைப் பற்றி பார்த்தோம். இனி பாடம் 10-ல் ஆங்கில சுருக்கெழுத்து வார்த்தைகள் உருவாக்குவதைப் பற்றி பார்போம்.
ஒரு சொல் (அ) சொர்றொடரில் உள்ள ஒரு எழுத்தை நீக்கியோ அல்லது அவற்றின் உச்சரிப்பை சுருக்கியோ கூறப்படுவது வார்த்தைச் சுருக்கங்கள் எனப்படும்.
உதாரணமாக
My father has a red car | எனது தந்தை சிகப்பு நிற மகிழ்வூந்து வைத்திருக்கிறார் |
My father’s car is red | எனது தந்தையினுடைய மகிழ்வூந்தின் நிறம் சிகப்பு |
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வாக்கியங்களும் சரியானவையே, ஆனால் விரிவாக குறிப்பிடாமல் சுருக்கமாக குறிப்பிட வேண்டுமால் இரண்டாவது வார்த்தை சரியாகப் பொருந்தும்.
father + ’ + s = father’s தந்தையினுடைய என்று குறிப்பிட Apostrophe என்ற குறியீட்டை இணைத்து அதனுடன் s-ஐ கடைசியாக சேர்க்கவேண்டும்.
இவ்வகை கண்டிப்பாக ஒருமையில் [SINGULAR] மட்டுமே வரவேண்டும்.
ஒருமை மற்றும் பன்மையில் எவ்வாறு குறிப்பிடவேண்டும் என்பதை இனி பார்க்கலாம்
Marks | Definitions in English | Definitions in Tamil |
---|---|---|
. | Period / Fullstop | முற்றுப் புள்ளி |
, | comma | காற்புள்ளி |
? | Question mark | கேள்விக்குறி |
¿ ? | Spanish question marks (open and close) | ஸ்பானிஷியர்களின் கேள்விக்குறி |
! | Exclamation mark | வியப்புக்குறி |
¡ ! | Spanish exclamation marks (open and close) | ஸ்பானிஷியர்களின் வியப்புக்குறி |
... | Ellipsis | வாக்கிய சொல் எச்சம் |
: | Colon | முக்காற்புள்ளி |
; | Semicolon | அரைப்புள்ளி |
´ | Apostrophe | உடைமை வேற்றுமைக் குறி |
‘ ’ | Single quotation marks (open and close) | ஒற்றை மேற்கோள் குறிகள் |
“ ” | Double quotation marks (open and close) | இரட்டை மேற்கோள் குறிகள் |
- | Hyphen | இணைக்குறி |
– | En dash | இறுதியில் கோடு |
/ | Slash | சாய்வு குறி |
\ | backslash | பின் சாய்வு குறி |
() | Parentheses (open and close) | அடைப்புக்குறிகள் |
[] | Brackets (open and close) | அடைப்புகள் |
{} | Braces (open and close) | பிடிப்புக்கள் |
SINGULAR | POSSESSIVES | PLURAL | POSSESSIVES |
---|---|---|---|
Boy சிறுவன் |
Boy’s சிறுவனுடையது |
Boys சிறுவர்கள் |
Boys’ சிறுவர்களுடையது |
Father தந்தை |
Father’s தந்தையினுடையது |
- | - |
Girl சிறுமி |
Girl’s சிருமியுடையது |
Girls சிறுமிகள் |
Girls’ சிறுமிகளுடையது |
Man மனிதன் |
Man’s மனிதனுடையது |
Men மனிதர்கள் |
Men’s மனிதர்களுடையது |
Our நம்முடைய |
Ours நம்முடையது |
- | - |
My என்னுடைய |
Mine என்னுடையது |
- | - |
You நீ/நீங்கள் |
Yours உங்களுடையது |
- | - |
80 | The 80s’ tech boom | - | - |
2009 | 2009’s midterm elections | - | - |
It அது |
Its அதனுடையது |
- | - |
Who யார் |
Whose யாருடையது |
- | - |
- | - | Parents பெற்றோர்கள் |
Parents’ Day பெற்றோர்கள் தினம் |
WORD | CONTRACTION | LETTER MISSED OUT | EXAMPLE |
---|---|---|---|
I am | I’m | a | I’m a dancer |
I will | I’ll | wi | I’ll go |
We will | We’ll | wi | We’ll go |
You will | You’ll | wi | You’ll go |
He will | He’ll | wi | He’ll go |
She will | She’ll | wi | She’ll go |
They will | They’ll | wi | They’ll go |
We are | We’re | a | We’re going |
You are | You’re | a | You’re going |
They are | They’re | a | They’re going |
Would have | Would’ve | ha | I would’ve stayed |
I would | I’d | woul | I’d like to speak |
I have | I’ve | ha | I’ve gone |
They have | They’ve | ha | They’ve gone |
Let us | Let’s | u | Let’s play cricket |
That is | That’s | i | That’s good idea |
What is | What’s | i | What’s going on? |
He is | He’s | i | He’s coming |
She is | She’s | i | She’s playing |
It is | It’s | i | It’s a boy |
There is | There’s | i | There’s a red ball |
Where is | Where’s | i | Where’s my key? |
Who is | Who’s | i | Who’s there? |
WORD | CONTRACTION | LETTER MISSED OUT | EXAMPLE |
---|---|---|---|
Can not | Can’t | no | I can’t go |
Do not | Don’t | o | We Don’t go |
Does not | Doesn’t | o | He doesn’t go |
Should | Shouldn’t | o | I shouldn’t go |
Could | Couldn’t | o | He couldn’t go |
Would | Wouldn’t | o | She Wouldn’t go |
Must not | Must n’t | o | You mustn’t bring |
Am not | Ain’t | o | I ain’t working |
Is not | Isn’t | o | It isn’t working |
Has not | Hasn’t | o | He hasn’t arrived |
Will not | Won’t | o | They woun’t play cricket |
will | ’ll |
is | ’s |
have | ’ve |
not | n't |
அடுத்து பாடம் 11 -ல் PARTS OF SPEECH பற்றி பார்ப்போம்.