Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for an 157 sentences found.  

    Meaning for an - One
       (ஓர்)

    An Empty pot is an item that can be used to hold a variety of liquids 

    ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்

    Are you a science or an arts student? 

    நீ விஞ்ஞானம் எடுத்துக் கொண்டுள்ளாயா அல்லது கலையா?

    August 15, 1947 is an event in the history of india 

    ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்

    Because of rain she goes out with an umbrella 

    அவள் மழையின் காரணமாக குடையுடன் வெளியே செல்கிறாள்

    Computer knowledge will be an added qualification 

    கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்

    Do not sit on an uneven surface 

    நீ ஒரு கரடு முரடு பரப்பில் அமராதே

    Do not take water on an empty stomach 

    காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே

    Do you work in an office? 

    ஒரு பணிமனையில் நீ வேலை செய்கிறாயா?

    Five college boys died in an accident 

    ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்தில் இறந்துவிட்டனர்

    Frog is an amphibian 

    தவளை நீரிலும், நிலத்திலும் வாழுகிற பிராணி

    Have you ever flown in an aeroplane? 

    நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா?

    He acted in the film as an inn-keeper 

    அவர் சினிமாவில் ஒரு சத்திரகாரராக நடித்தார்

    He ate an apple 

    அவன் ஒரு ஆப்பிளை சாப்பிட்டான்

    He does not speak in English even if he is also an educated 

    அவன் ஒரு படித்தவனாக இருந்தாலும் கூட அவன் ஆங்கிலம் பேசவில்லை

    He eats an apple 

    அவன் ஒரு ஆப்பிளை சாப்பிடுகிறான்

    He has an excellent set up 

    அவன் ஒரு மிகசிறந்த அமைப்பில் இருக்கிறான்

    He has the delusion of being an actor 

    அவன் ஒரு நடிகரின் மீது தவறான நம்பிக்கை வைத்திருக்கிறான்

    He is an abstainer 

    அவன் ஒரு செயல் விலங்குபவன்

    He is an accompolish person 

    அவன் ஒரு திறமைசாலி

    He is an acquaintance of mine 

    அவன் எனக்கு அறிமுகமானவன்



    comments powered by Disqus