Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for it 230 sentences found.  

    Meaning for it - Personal pronoun of the third person and neuter gender
       (அது,அதனை)

    A book has been prepared. But it is not yet published 

    ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை

    A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 

    ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.

    Actually, it was done by mistake 

    உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது

    All of a sudden it happens 

    திடீரென இது நிகழ்கிறது

    Anything more? It is three hundred and eighty rupees 

    வேறு ஏதாவது வேண்டுமா? இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது

    As the ox is useful to us we must treat it kindly 

    எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்

    Ask the librarian. It must be in his table 

    நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்

    Believe it or not 

    நம்பினால் நம்புங்கள்

    Beware, do not utter it again 

    ஜாக்கிரதை, இதைத் திரும்பவும் சொல்லாதே

    But it will take you from the present to the past and the future 

    ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும்

    But today it is late by 2 hours. By the way, what brought you here? 

    ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க

    Can I try it on? 

    நான் அதை முயற்சி செய்யலாமா?

    Can I catch it for you? 

    உங்களுக்கு அவற்றை நான் பிடித்துத் தரவா?

    Can I do it for you? 

    உங்களுக்காக நான் இதை செய்ய முடியுமா?

    Can you tell me what time it is 

    என்ன நேரம் என்று கூற முடியுமா?

    Define it in a few Words 

    ஒரு சில சொற்களில் வரையறுக்க

    Definitely it will suit you 

    நிச்சயமாக அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்

    Did it fly? 

    அது பறந்ததா?

    Did not you bring it either? 

    அதைக் கொண்டும் வரவில்லையா?

    Did you dry it well? 

    நீங்கள் நன்றாக இதை காய / உலர வைத்தீர்களா?



    comments powered by Disqus