Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for no 93 sentences found.  

    Meaning for no - Not any
       (எதுவும் இல்லாத)

    A guilty conscience needs no excuse 

    குற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது

    A lie has no legs 

    பொய்க்கு கால்கள் இல்லை

    Alas! He is no more 

    ஐயோ! அவர் உயிரோடு இல்லை

    Because I got no time 

    எனக்கு நேரம் கிடைக்காததால்

    Dead men tells no tales 

    இறந்தவர்கள் பேசமாட்டார்கள் / இறந்தவர்கள் கதை சொல்லமாட்டார்கள்

    During rainy days no shelter is needed for the buffalo 

    மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை

    Getting tensed is of no use 

    பதட்டப்படுவது / கோபப்படுவதினால் பயன் ஒன்றும் இல்லை

    Go ahead, I have no objection 

    அப்படியே செய், எனக்கு ஆட்சேபனை இல்லை

    Grey is for night with no colours 

    இரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை

    He had no chance of success ; nevertheless he tried 

    அவன் வெற்றிக்கு வழிஇல்லை எனினும் அவன் முயற்சி செய்தான்

    He had no stock last year 

    அவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை

    He has no contacts 

    அவருக்கு எந்த தொடர்பும் இல்லை

    He has no ethics at all 

    அவருக்கு எந்த நெறிமுறைகள் இல்லை

    He has no goal in life 

    அவருக்கு வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லை

    He has no property 

    அவருக்கு சொத்துக்கள் இல்லை

    He has no right upon your property 

    உன்னுடைய சொத்தில் அவனுக்கு உரிமை இல்லை

    He has no word power ( vocabulary ) 

    அவனுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியவில்லை

    His anger knows no limits 

    அவருடைய கோபத்திற்கு எல்லையே இல்லை

    His joy knew no bounds 

    அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை

    I am no a good cricket player 

    நான் ஒரு நல்ல மட்டைபந்து வீரன் அல்ல



    comments powered by Disqus