Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Above 9 sentences found.  

    Meaning for above - Higher than.
       (ஒன்றிக்கும் மேலாக)


    The sky is above us 

    ஆகாயம் நமக்கு மேலே இருக்கிறது

    The sky above us is blue 

    நமக்கு மேலே உள்ள வானம் நீலமாக உள்ளது

    The nose is above the mouth 

    மூக்கு வாயின் மேல்புறத்தில் இருக்கிறது

    The picture is above the sofa 

    படம் சொகுசாசனத்திற்கு மேலே இருக்கின்றது

    His head is above the water level 

    அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது

    The fever has gone above 100 degrees 

    காய்ச்சல் நூறு டிகிரிக்கும் மேல் போய் இருக்கிறது

    The scientist is always above the ordinary people 

    விஞ்ஞானி சாதாரண மக்களைவிட எப்பொழுதும் உயர்திருக்கிறார்

    I request you to kindly grant me leave for the above said period 

    மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    It lies keeping its nose and the top of its head above the surface of the water 

    அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும்



    comments powered by Disqus